Monday, December 15, 2025

பிசி

 

 

 

1.       அல்லாஹ் நம்மை திக்ரில் பிசியாக வைத்திருந்தால்

2.       அல்லாஹ் நம்மை குர்ஆன் ஓதுவதில் பிசியாக வைத்திருந்தால்

3.       அல்லாஹ் நம்மை வணக்க வழிபாடுகளில் பிசியாக வைத்திருந்தால்

4.       அல்லாஹ் நம்மை வீண் கேளிக்கைகளில் பிசியாக வைத்திருந்தால்

5.       அல்லாஹ் நம்மை மக்களிடம் தேவையாகுவதில் பிசியாக வைத்திருந்தால்

6.       அல்லாஹ் நம்மை துஆ கேட்பதில் பிசியாக வைத்திருந்தால்

 

 

 

 

 

 

 

 

1.       அவன் நம்மை நினைக்க விரும்புகிறான் என்று அர்த்தம்

2.       அவன் நம்மிடம் பேச விரும்புகிறான் என்று அர்த்தம்

3.       அவன் நம் அருகில் இருக்கிறான் என்று அர்த்தம்

4.       அவன் நம்மை விட்டும் தூரமாகி விட்டான் என்று அர்த்தம்

5.       அவன் நம்மை இழிவு படுத்த நினைக்கிறான் என்று அர்த்தம்

6.       அவன் நமக்கு கொடுக்க நினைக்கிறான் என்று அர்த்தம்

 

நாம் எதில் பிசியாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்து

இறைவனிடம் நமக்கு என்ன மரியாதை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

 

 

No comments:

Post a Comment