1.
அல்லாஹ்
நம்மை திக்ரில் பிசியாக வைத்திருந்தால்
2.
அல்லாஹ்
நம்மை குர்ஆன்
ஓதுவதில் பிசியாக வைத்திருந்தால்
3. அல்லாஹ் நம்மை வணக்க வழிபாடுகளில் பிசியாக வைத்திருந்தால்
1.
அல்லாஹ்
நம்மை திக்ரில் பிசியாக வைத்திருந்தால்
2.
அல்லாஹ்
நம்மை குர்ஆன்
ஓதுவதில் பிசியாக வைத்திருந்தால்
3. அல்லாஹ் நம்மை வணக்க வழிபாடுகளில் பிசியாக வைத்திருந்தால்
நம்மைப் படைத்த அல்லாஹ் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். கேட்பவனாக இருக்கிறான். பார்ப்பவனாக இருக்கிறான். துஆ செய்யக் கூடியவர்களை நேசிக்கிறான். எப்போது துஆ கேட்டாலும் அல்லாஹ் பதில் அளிப்பான். இருந்தாலும் சில நேரங்களில் துஆ கேட்டால் உடனே பதில் அளிப்பான். அதை உங்களுக்கு சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
கண்மனி ரஸூலுல்லாஹி ஸல் அவர்கள் தடுத்த விஷயங்களை சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
1. கணவன் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! ஆசியா அலை அவர்களுக்கு அவரது கணவன் மோசமானவன் தான்!
1. அஸ்ஸலாமு
அலைக்கும்
2. எனக்கு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை அடைய வழி சொல்லுங்க.