Monday, December 15, 2025

துஆ கபூலாகும் நேரங்கள்

 

நம்மைப் படைத்த அல்லாஹ் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். கேட்பவனாக இருக்கிறான். பார்ப்பவனாக இருக்கிறான். துஆ செய்யக் கூடியவர்களை நேசிக்கிறான். எப்போது துஆ கேட்டாலும் அல்லாஹ் பதில் அளிப்பான். இருந்தாலும் சில நேரங்களில் துஆ கேட்டால் உடனே பதில் அளிப்பான். அதை உங்களுக்கு சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1.       இரவின் நடுப்பகுதியில்

2.       ஃபர்ளான தொழுகைக்குப் பிறகு

3.       பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில்

4.       ஜம்ஜம் நீர் குடிக்கும் போது

5.       பிறருக்காக துஆ செய்யும் போது

6.       பிள்ளைக்காக கேட்கும் துஆ

7.       பயணம் செய்யக்கூடியவரின் துஆ

8.       கஃபாவிற்குள் கேட்கும் துஆ

9.       நோன்பாளியின் துஆ.

 

 

 

 

 

 

1.       இரவில் கடைசி பகுதியில்

2.       பாங்கு சொன்ன பிறகு

3.       மழை பெய்யும் போது

4.       ஸஜ்தா செய்யும் போது

5.       அரஃபா நாளில்

6.       பெற்றோருக்காக கேட்கும் துஆ

7.       ஷைத்தானுக்கு கல் எறியும் போது

8.       ஸஃபா மர்வாவுக்கு இடையில்

9.       நோன்பு திறக்கும் நேரத்தில்

No comments:

Post a Comment