ஜிப்ரயீல் அலை அவர்களை அவர்களின் உண்மையான தோற்றத்தில் பார்த்தார்கள்.
|
من خصائصه ﷺ أن الله أراه
جبريل عليه السلام في صورته الحقيقية
|
அவர்களது நெஞ்சு பிளக்கப்பட்டு அவர்களின் இரு புஜங்களுக்கு இடையில் நபித்துவ
முத்திரை வைக்கப்பட்டுள்ளது.
|
من خصائصه ﷺ شَق صدره، وجَعْل
خاتم النبوة بين كتفيه
|
அவர்களின் பரிந்துரையால் அவர்களின் சிறிய தந்தை யின் வேதனையை அல்லாஹ்
இலகுவாக்கினான்.
|
من خصائصه ﷺ أن الله خَفَّف
العذاب عن عمِّه أبي طالب بشفاعته ﷺ
|
மிஃராஜ் பயணம்.
|
من خصائصه ﷺ رحلة الإسراء
والمعراج
|
அந்த பயணத்தில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.
|
من خصائصه ﷺ صلاته إماماً
بالأنبياء والمرسلين في بيت المقدس في رحلة الإسراء والمعراج
|
இறைவேதமான அல்குர்ஆன் வழங்கப்பட்டார்கள்.
|
من خصائصه ﷺ القرآن الكريم
|
அந்த இறை வேதம் யுக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும்.
|
من خصائصه ﷺ أن معجزته -وهي
القرآن الكريم- مستمرة إلى يوم القيامة
|
எழுத படிக்க கற்றுக் கொள்ளாமல் வேதம் வழங்கப்பட்டார்கள்.
|
من خصائصه ﷺ أنه أوتي الكتاب
وهو أُمي لا يقرأ ولا يكتب
|
ஜின் இனத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
|
من خصائصه ﷺ أنه مُرسل إلى
الجن بالإجماع
|
இறுதி நபியாக வந்ததார்கள்.
|
من خصائصه ﷺ أنه خاتم النبيين
وآخرهم بعثا
|
அவர்களது மார்க்கம் மற்ற ஏனைய மார்க்கங்களை மாற்றி விட்டு இறுதி நாள்
நிலைத்திருக்கும்.
|
من خصائصه ﷺ أن شرعه مُؤبّد
إلى يوم القيامة، وناسخ لجميع الشرائع قبله
|
அர்ஷுக்கு கீழேயிருந்து பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள்
வழங்கப்பட்டார்கள்.
|
من خصائصه ﷺ أنه أُعطي خواتيم
سورة البقرة من كنز تحت العرش
|
ஃபாத்திஹா அத்தியாயம் வழங்கப்பட்டிருக்கிறார்கள்.
|
من خصائصه ﷺ إيتاؤه سورة
الفاتحة
|
மிக உயர்ந்த ஹவ்லுல் கவ்ஸர் தடாகம் அவர்களைச் சார்ந்தது.
|
من خصائصه ﷺ أن نهره الكوثر
أعظم حياض الأنبياء
|
அவர்களது அழைப்பு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
|
من خصائصه ﷺ عموم دعوته للناس
كافة
|
எல்லா நபிமார்களுக்கும் அவர்களே முன்னோடி.
|
من خصائصه ﷺ أنه أكثر الأنبياء
تابعاً
|
போர்க்களங்களில் அவர்களுக்கு மலக்குகள் உதவி செய்தார்கள்.
|
من خصائصه ﷺ أن الله أمدَّه
بالملائكة في غزواته
|
குற்றங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டவர்கள்.
|
من خصائصه ﷺ أنه غُفر له
ماتقدم من ذنبه وما تأخر
|
கியாமத்தில் மாபெரும் பரிந்துரைக்கு உரித்தானவர்கள்.
|
من خصائصه ﷺ إعطاؤه المقام
المحمود، وهي الشفاعة العُظمى لبدء الحساب
|
மறுமை நாளில் முதன் முதலில் எழுப்பப்படுவது அவர்கள் தான்.
|
من خصائصه ﷺ أنه أول من تنشق
عنه الأرض يوم القيامة
|
மறுமை நாளில் புகழ் என்னும் கொடியை ஏந்துபவர்கள் அவர்கள்.
|
من خصائصه ﷺ أنه يُعطى لواء
الحمد يوم القيامة
|
முதன் முதலில் சுவனம் செல்பவர்கள் அவர்கள் தான்.
|
من خصائصه ﷺ أنه أول من يدخل
الجنة
|
குர்ஆனில் அவர்களது திருப்பெயரைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.
|
من خصائصه ﷺ إقسام الله تعالى
بحياته في كتابه الكريم
|
அகிலத்தின் அருட்கொடையாக இருக்கிறார்கள்.
|
من خصائصه ﷺ كونه رحمة
للعالمين حتى للكفار بتأخير العذاب، ولم يُعاجلوا بالعقوبة كسائر الأمم
|
அவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஷைத்தான் முஸ்லிமாக இருந்தான்.
|
من خصائصه ﷺ إسلام قرينه
|
கண்ணியத்திற்காக குர்ஆனில் அவர்களது பெயரைக்கூறி இறைவன் அழைக்க வில்லை
|
من خصائصه ﷺ أن الله لم
يُنادِهِ بالقرآن باسمه تشريفاً وتعظيماً له
|
அவர்கள் பெயர் கூறி அழைப்பதை இறைவன் தடை செய்திருக்கிறான்.
|
من خصائصه ﷺ تحريم ندائه باسمه ﷺ على الأُمة
|
மண்ணரையில்
அவர்களைப்பற்றியும் கேள்வி கேட்கப்படும்.
|
من خصائصه ﷺ أن الميت يُسأل
عنه في قبره
|
எதிர் காலத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அல்லாஹ் அவர்களுக்கு
அறிவித்திருந்தான்.
|
من خصائصه ﷺ أن الله أخبره
بالأمور الغيبية المستقبلية
|
அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர்களது மனைவியை யாரும் மறுமணம் செய்ய இயலாது.
|
من خصائصه ﷺ تحريم نكاح أزواجه
من بعده أبدا
|
எதிரிகளின் அத்தனை சூழ்ச்சிகளிலிருந்தும் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை
அல்லாஹ் ஏற்றிருந்தான்.
|
من خصائصه ﷺ أن الله تولى
تبرئته عما يَنسِب إليه أعداؤه
|
சொர்க்கம் நரகத்தை உலகிலேயே அல்லாஹ் அவர்களுக்கு காண்பித்தான்.
|
من خصائصه ﷺ أن الله أطلعه على
الجنة والنار
|
தொழுகையில் தனக்கு பின் உள்ளவர்களையும் அவர்களால் பார்க்க முடியும்.
|
من خصائصه ﷺ أنه يَرى مَن خلفه
في الصلاة
|
ஜவாமிவுல் கலிம் கொடுக்கப்பட்டார்கள்.
|
من خصائصه ﷺ إيتاؤه جوامع
الكلم
|
பூமியின் பொக்கிஷங்களின் அனைத்து சாவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
|
من خصائصه إيتاؤه مفاتيح خزائن الأرض
|
இதயத்தை விரிவாக்கி விட்டோம் சுமைகளை இறக்கி விட்டோம் புகழை உயர்த்தி
விட்டோம் என திருமறையில் சுபச்செய்தி சொல்லப்பட்டார்கள்.
|
من خصائصه اختصاصه بشرح الصدر، ووضع الوزر،
ورفع الذكر
|
படைப்பினங்களிலேயே அல்லாஹ்விடம் மிக உயர்ந்தவர்கள்.
|
من خصائصه ﷺ أنه أكرم الخلق
على الله
|
அவர்களது பாரம்பரியம் கியாமத் வரை நிலைத்திருக்கும்.
|
من خصائصه ﷺ أن كل نسب منقطع
يوم القيامة إلا نسبه ﷺ
|
அவர்களின் தோழர்கள் நபிமார்களுக்கு பிறகு உலகில் மிகச்சிறந்தவர்கள்.
|
من خصائصه ﷺ تفضيل أصحابه على
جميع العالمين سِوى الأنبياء والمرسلين
|
வஹியின் படித்தரங்கள் அனைத்தையும் அவர்களுக்கு அவர்களிடம் ஒருங்கினைத்தான்.
|
من خصائصه ﷺ أن الله جمع له كل
مراتب الوحي
|
முஹம்மது என்ற பெயரை சூட்டப்பட்டார்கள்.
|
من خصائصه ﷺ تسميته أحمد
|
தஜ்ஜாலைப்பற்றி மற்ற நபிமார்களை விட அதிகம் தெளிவு
படுத்தப்பட்டிருந்தார்கள்.
|
من خصائصه ﷺ أنه بُيِّن له في
أمر الدَجَّال مالم يُبين لنبي قبله
|
உலகில் வாழுகின்ற போதே பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக அல்லாஹ்
அறிவித்தான்.
|
من خصائصه ﷺ أن الله أخبره
بالمغفرة وهو حي
|
அவர்கள் பிறந்த மக்கா அனைத்து ஊர்களை விட சிறந்தது.
|
من خصائصه ﷺ تفضيل بلده مكة
على سائر البلاد
|
மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளியில் தொழுவதை விட ஆயிரம் மடங்குகள்
உயர்ந்தது.
|
من خصائصه ﷺ أن الصلاة في
مسجده النبوي أفضل من ألف صلاة فيما سواه من المساجد إلا المسجد الحرام
|
மக்காவிலும் மதீனாவிலும் தஜ்ஜால் நுழைய மாட்டான்
|
من خصائصه ﷺ أن الدَجَّال لا
يدخل بلديه مكة والمدينة
|
காலரா நோய் மதீனாவில் நுழையாது.
|
من خصائصه ﷺ أن الطاعون لا
يدخل مدينته
|
தீனுல் இஸ்லாம் வளர்வதை அல்லாஹ் பொறுப் பேற்றுக் கொண்டான்.
|
من خصائصه ﷺ تَكفَّل الله
سبحانه بإظهار دينه على جميع الأديان
|
கடைசி கால கட்டத்தில் ஈமான் மதீனாவின் அளவில் திரும்பும்.
|
من خصائصه ﷺ أن الإيمان يرجع
إلى مدينته في آخر الزمان
|
அவர்களது வீட்டிற்கும் மிம்பருக்கும் மத்தியில் உள்ள இடம் சுவனத்து
பூஞ்சோலைகளில் ஒன்று
|
من خصائصه ﷺ أن مابين بيته
ومنبره روضة من رياض الجنة
|
அவர்களது மிம்பர் மறுமையில் ஹவ்லுல் கவ்ஸரின் மீது அமைந்திருக்கும்.
|
من خصائصه ﷺ أن منبره على حوضه
يوم القيامة
|
ஈமானோடு அவர்களை ஒரு முறை பார்ப்பது ஸஹாபி என்ற உயர்ந்த அந்தஸ்தைப்
பெற்றுத்தரும்.
|
من خصائصه ﷺ أن صحبته تثبت
بنظرة واحدة له مع الإيمان به، أما غيره من الناس فلا تثبت صحبتهم لبعض إلا
بالمعاشرة الطويلة
|
தொழுபவர் அவர்களை முன்னிலைப்படுத்தி பேசும் வாய்ப்பை பெறுகிறார்.
|
من خصائصه ﷺ أن المصلي يُخاطبه
وهو في صلاته -وذلك في التحيات في الصلاة
|
அவர்களை பிரியம் கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான்.
|
من خصائصه ﷺ وجوب محبته ﷺ
|
அவர்களது திருமுகம்,நாவு,கண்கள்,கரங்கள்,கழுத்து, நெஞ்சு,முதுகு,இதயம் போன்ற
உறுப்புகளை அல்லாஹ் திருமுறையில் குறிப்பிடுகிறான்.
|
من خصائصه ﷺ أن الله ذكر
أعضاءه في كتابه الكريم فذكر 1- وجهه.
2 - لسانه. 3 - عينيه. 4 - يده. 5 - عنقه. 6 - صدره. 7 - ظهره. 8 - قلبه. |
ஷைத்தானின் சொல்,செயல் அனைத்தை
விட்டும் பாதுக்காக்கப்பட்டிருந்தார்கள்.
|
من خصائصه ﷺ أنه معصوم من
الشيطان في جميع أقواله وأفعاله
|
நான்கை விட அதிகமாக மணமுடிக்க அவர்களுக்கு சலுகை உண்டு.
|
من خصائصه ﷺ زواجه أكثر من
أربع
|
ஒருவர் கனவில் அவர்களை பார்த்தால் அவர்களைத் தான் பார்த்தார். ஷைத்தான்
அவர்களது உறுவில் வரமாட்டான்.
|
من خصائصه ﷺ أن من رآه في
المنام فقد رآه، فإن الشيطان لا يتمثل به ﷺ
|
மற்ற மனிதர்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பதாக அல்லாஹ் அவர்களுக்கு
வாக்குறுதி அளித்தான்.
|
من خصائصه ﷺ أن الله وعده
بالعصمة من الناس
|
அவர்கள் விஷயத்தில் பொய் சொல்வது நரகில் கொண்டு போய் சேர்க்கும்.
|
من خصائصه ﷺ أن الكذب عليه ليس
مثل الكذب على غيره
|
அவர்கள் இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களை விட சப்தத்தை
உயர்த்துவது கூடாது.
|
من خصائصه ﷺ تحريم رفع الصوت
فوق صوته ﷺ حياً وميتاً
|
அவ்ரகளது மிம்பருக்கு அருகில் பொய் சத்தியம் செய்தவர் நரகம் நுழைவார்.
|
من خصائصه ﷺ أن مَن حلف عند
منبره كاذباً دخل النار
|
அவர்களது வியர்வை மறுமணமானது.
|
من خصائصه ﷺ طيب عرقه، وريحه،
ولين ملمسه
|
தொழுகையில் உட்காரந்து அவர்களை பின்தொடர்வது நின்று பின்தொடர்வதைப்போல.
|
من خصائصه ﷺ أن تطوعه في
الصلاة قاعداً كتطوعه قائماً
|
அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் ஸதகாவின் பொருள் ஆகுமாகாது.
|
من خصائصه ﷺ أن الصدقة لا
تَحلّ له ولا لأهل بيته
|
நுபுவத்தோடு அவர்களுக்கும் அல்லாஹ் ஷஹாதத்தையும் வழங்கினான்.
|
من خصائصه ﷺ إعطاؤه مع النبوة
فضيلة الشهادة
|
அஸருக்குப்பின்பு தொழுவது அவர்களுக்கு ஆகுமானது
|
من خصائصه ﷺ إباحة الصلاة له
بعد العصر
|
அவர்களைத் திட்டியவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.
|
من خصائصه ﷺ أن مَن سَبَّه كفر
ويُقتل
|
மறைவுக்குப் பிறகும் அவர்களுக்கு ஸலாம் கூற முடியும்.
|
من خصائصه ﷺ تبليغه السلام من
أمته بعد وفاته ﷺ
|
அவர்களுக்கு கொட்டாவி ஏற்பட்டதில்லை.குளிப்பு கடமையானதில்லை.
|
من خصائصه ﷺ أنه ما كان
يتثاءب، ولم يحتلم، لأن ذلك مِن الشيطان وهو معصوم مِن الشيطان
|
மஹரின்றி அவர்களது திருமணம் செல்லும்.
|
من خصائصه ﷺ أن له النكاح بلفظ
الهبة بلا مهر ابتداء وانتهاء
|
அல்லாஹ்வும் மலக்குகளும் முஃமின்களும் அவர்களின் மீது ஸலவாத்து
சொல்கிறார்கள்.
|
من خصائصه ﷺ تشريفه بالصلاة
عليه من الله والملائكة والمؤمنين
|
மக்காவைக்கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.
|
من خصائصه ﷺ أن الله أقسم
ببلده مكة
|
சந்திரனை இரண்டாக பிழந்தார்கள்.
|
من خصائصه ﷺ انشقاق القمر
|
அவர்களும் அவர்களது அடிச்சுவடுகளும் பரக்கத்தானவை.
|
من خصائصه ﷺ جواز التبرك به،
وبآثاره في حياته
|
நாடியவர்களுக்கு நாடிய சட்டத்தை விதிவிலக்காக்க முடியும்.
|
من خصائصه ﷺ أنه يَخُص مَن شاء
بما شاء مِن الأحكام
|
ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்வது அவர்களுக்கு கடமையாகும்.
|
من خصائصه ﷺ أن السواك في حقه ﷺ واجباً عند كل
صلاة
|
அவர்களின் மீது ஸலவாத்து கூறுவது மண்ணரையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும்.
|
من خصائصه ﷺ أن الله يملأ
القبور نوراً ببركة صلاته عليهم
|
எதையும் கேட்காமல் அவர்களைப்பின்பற்ற வேண்டும்.
|
من خصائصه ﷺ الإقتداء به
مُطلقاً
|
அவர்களின் மூலம் பலருக்கு மண்ணரையில் வேதனை குறைக்கப்பட்டது.
|
من خصائصه ﷺ تخفيف العذاب على
بعض مَن يُعذب في قبره
|
மற்றவர்கள் காணாததைக் காண்பார்கள்.மற்றவர்கள் கேட்காததைக் கேட்பார்கள்.
|
من خصائصه ﷺ أنه يَرى ويسمع ما
لا يراه ويسمعه غيره من الناس.
|
கோபத்தின் போதும் அவர்களது மார்க்க தீர்ப்பு செல்லுபடியாகும்.
|
من خصائصه ﷺ الحكم والفتوى في
حال الغضب
|
அவர்களது பிள்ளைகள்,மனைவிமார்கள்
மற்றும் குடும்பத்தினர் மிக உயர்ந்தவர்கள்.
|
من خصائصه ﷺ تشريف الله تعالى
لأولاده وأزواجه وآل بيته من أجله ﷺ
|
அவர்களது மறைவும் சமுதாயத்துக்கு அருளாகும்.
|
من خصائصه ﷺ موته قبل أمته،
وذلك رحمة لأمته
|
அவர்களது தோழர்கள் அணைவரும் நீதனமானவர்கள்.
|
من خصائصه ﷺ أن أصحابه كلهم
عُدول بإجماع الأُمة
|
அவர்களது மகளை மணந்தவர் அவர்கள் இருக்கும் போதும் இரண்டாவது திருமணம் செய்ய
முடியாது.
|
من خصائصه ﷺ أن بناته لا
يُتزوج عليهنَّ في حياتهنَّ
|
இரண்டு கிப்லாக்கள் வழங்கப்பட்டிருந்தார்கள்.
|
من خصائصه ﷺ أن الله جمع له
بين القبلتين بيت المقدس والكعبة
|
தூக்கத்தின் மூலம் அவர்களது ஒழு முறியாது.
|
من خصائصه ﷺ أنه لا ينتقض
وُضُوؤه بالنوم العميق
|
Friday, January 9, 2015
خصائص النبي صلي الله عليه وسلم
Subscribe to:
Posts (Atom)