அல்லாஹ்வின் பேருதவியால் ரியாளுஸ்ஸாலிஹீன் கிதாபின் ஹதீஸ்களின் விளக்கத்தை நான் தினமும் ஃபஜ்ரில் பேசும் பயானின் அடிப்படையில் தொகுத்து அன்றாடம் இதில் பதிவேற்றி வருகிறேன். ஒவ்வொரு ஹதீஸுக்கும் பத்து நிமிடம் பேசுவதற்குத் தோதுவான விளக்கங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்தில் ஒரே மாதிரியான ஹதீஸ்கள் இடம் பெறுவதினால் சில ஹதீஸ்கள் விடுபட்டிருக்கலாம். பத்து நிமிடத்தைத் தாண்டி விடாமல் இருப்பதற்கான பெரிய ஹதீஸ்களும் விடுபட்டிருக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உலமாக்கள் பார்த்து துஆ செய்தவுடன் ஏதாவது தவறான விளக்கம் இருப்பின் சுட்டிக் காட்டும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
ஹதீஸ் எண் ; 1 انما الاعمال بالنيات
ஹதீஸ் எண் ; 3 لا هجرة بعد الفتح
ஹதீஸ் எண் ; 4 ان بالمدينة لرجالا
ஹதீஸ் எண் ; 6 افاتصدق بثلثي مالي
ஹதீீஸ் எண் ; 9 القاتل والمقتول في النار
ஹதீஸ் எண் ;10 صلاة الرجل جماعة
ஹதீஸ் எண் ; 14 فاني اتوب في اليوم اليه مائة مرة
ஹதீஸ் எண் ; 16 ان الله يبسط يده
ஹதீஸ் எண் ; 17 من تاب قبل ان تطلع الشمس
ஹதீஸ் எண் ; 20 رجل قتل تسعة وتسعين
ஹதீஸ் எண் 22 ان امراة من جهينة
ஹதீஸ் எண் 23 لو ان لابن ادم واديا من ذهب
ஹதீஸ் எண் 24 يضحك الله الي رجلين
ஹதீஸ் எண் 25 القران حجة لك او عليك
ஹதீஸ் எண் 26 من يستعفف يعفه الله
ஹதீஸ் எண் 28 لما ثقل النبي يتغشاه الكرب
ஹதீஸ் எண் 31 انما الصبر عند الصدمة الاولي
ஹதீீஸ் எண் 32 ما لعبدي المومن عندي جزاء
ஹதீஸ் எண் 33 سالت رسول الله عن الطاعون
ஹதீஸ் எண் 35 الا اريك امراة من اهل الجنة
ஹதீஸ் எண் 36 اللهم اغفر لقومي فانهم لا يعلمون
ஹதீஸ் எண் 37 ما يصيب المسلم من نصب
ஹதீஸ் எண் 38 انك توعك وعكا شديدا
ஹதீஸ் எண் 39 من يرد الله خيرا يصب منه
ஹதீஸ் எண் 40 لا يتمنين احدكم الموت
ஹதீஸ் எண் 42 فمن يعدل اذا لم يعدل الله ورسوله
ஹதீஸ் எண் 44 بارك الله لكما في ليلتكما
ஹதீஸ் எண் 45 ليس الشديد بالصرعة
ஹதீஸ் எண் 52 الا استعملتني كما استعملت فلانا
ஹதீஸ் எண் 53 لا تتمنوا لقاء العدو
No comments:
Post a Comment