அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அளவற்ற அருளாள் நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
அன்பானவர்களே உலகத்தில் அல்லாஹ்வின்
படைப்புக்கள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.அந்த ஏற்றத்
தாழ்வுகள் தான் படைப்புகளுக்கு
மத்தியில் சமன் செய்கிறது.அல்லாஹ் தன் படைப்புகளுக் கிடையில் அமைத்த இந்த
ஏற்றத்தாழ்வுகள் என்ற விதிக்கோட்பாட்டிலிருந்து எதுவும் தப்பாது.