1.Say, "I seek refuge in the Lord
of mankind,
2.The Sovereign of mankind,
3.The God of mankind,
4.From the evil of the
retreating whisperer - Who whispers [evil] into
the breasts of mankind -
5.From among the jinn and
mankind".
1.(நபியே! நீங்கள் கூறுங்கள்: மனிதர்களை படைத்து வளர்த்து காக்கும இறைவனிடம்
நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
2.(அவன் தான்) மனிதர்களின்
(உண்மையான) அரசன்.
3.(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய
உண்மையான இறைவன்.
4.மனிதர்களுடைய உள்ளங்களில்
(வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும்
விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகின்றேன்.)
5.(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும்
இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment