Showing posts with label துன்பத்திற்குப் பின் இன்பம். Show all posts
Showing posts with label துன்பத்திற்குப் பின் இன்பம். Show all posts

Thursday, December 19, 2013

துன்பத்திற்குப் பின் இன்பம்

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.