சித்தீக்கா ; அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா?
இத்ரீஸ் ; வஅலைக்குமுஸ்ஸலாம் ஏதோ இருக்கேம்மா.
சித்தீக்கா ; ஏன்னே ஒரு மாதிரியா இருக்கீங்க---எதாவது பிரச்சனையா தினமும் சாப்புடுற சாப்பாட்ல இன்னைக்கி எதுவும் கொறஞ்சி போச்சா இல்ல----உங்க WIFE எதுவும் அடிச்சிட்டாங்களோ.
இத்ரீஸ் ; ஏம்மா கொழுப்பா?