Showing posts with label அமல். Show all posts
Showing posts with label அமல். Show all posts

Thursday, November 25, 2021

உண்மையான வெற்றி எது

 உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோலும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கிறது.அந்த வெற்றியைப் பெறுவதற்கு அதை ருசிப்பதற்கு அதை தனதாக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தை கையாளுகிறான்.அந்த விஷயத்தையே வெற்றிக் கான படிக்கட்டாக அமைத்துக் கொள்கிறான்.அந்த வெற்றியை வெகு சீக்கிரம் அடைந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறான். பல்வேறு அர்பணிப்புகளை செய்கிறான்.அதை நோக்கியே தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.

Monday, August 24, 2020

தூங்கும் முன் ஓதும் தஸ்பீஹ்

 

 

إذَا أخَذْتُما مَضَاجِعَكُما تُكَبِّرَا أرْبَعًا وثَلَاثِينَ، وتُسَبِّحَا ثَلَاثًا وثَلَاثِينَ، وتَحْمَدَا ثَلَاثًا وثَلَاثِينَ فَهو خَيْرٌ لَكُما مِن خَادِمٍ

இரவு தூங்கும் முன் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும்

அல்ஹம்து லில்லாஹ் 33 தடவையும் அல்லாஹு அக்பர் 34 தடவையும் ஓதும்படி நபி ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

 

 

நூல்                   :  புகாரி

அறிவிப்பாளர்         :  அலி {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3705

கனவு கண்டால்.......

 

إذا رَأَى أحَدُكُمْ رُؤْيا يُحِبُّها، فإنَّما هي مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عليها ولْيُحَدِّثْ بها، وإذا رَأَى غيرَ ذلكَ ممَّا يَكْرَهُ، فإنَّما هي مِنَ الشَّيْطانِ، فَلْيَسْتَعِذْ مِن شَرِّها، ولا يَذْكُرْها لأحَدٍ، فإنَّها لا تَضُرُّهُ

உங்களில் ஒருவர் தான் விரும்புகிற (நல்ல) கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது.

ஏறும் போதும் இறங்கும் போதும்

 

 

كُنَّا إذَا صَعِدْنَا كَبَّرْنَا، وإذَا نَزَلْنَا سَبَّحْنَا

உயரமான இடத்தை நோக்கி ஏறும் போது அல்லாஹு அக்பர் என்றும்

பயணத்திலிருந்து திரும்பி வீட்டில் நுழையும் போது

  

تَوْبًا تَوْبًا لِرَبِّنَا اَوْبًا لَا يُغَادِرُ عَلَيْنَا حَوْبًا

தவ்பன் தவ்பன் லிரப்பினா அவ்பன் லா யுகாதிரு அலைனா ஹவ்பன்.

பயணம் செல்பவருக்காக

 


اَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ

அஸ்தவ்திவுல்லாஹ தீனக வ அமானதக வ ஹவாதீம அமலிக

பயணம் செல்பவர் தன் வீட்டாருக்காக

 

 

اَسْتَوْدِعُكَ اللهَ الَّذِيْ لَا تُضَيِّعُ وَدَائِعَهُ

அஸ்தவ்திவுல்லாஹல்லதீ லா துழய்யிவு வதாயிஅஹு

ஒரு கூட்டத்தைப் பற்றி அச்சம் ஏற்பட்டால்

 


اَللّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ وَنَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக ஃபீ நுஹூரிஹிம் வ நவூதுபிக மின் ஷுரூரிஹிம்.

பயணத்திலிருந்து திரும்பி சொந்த ஊரைக் கண்டதும்

 

 

آيِبُوْنَ تِائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ

ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன்.

வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன்

 

 

سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقَرِنِينَ وَإنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ ! إنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هذَا الْبِرَّ وَالتَّقْوى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضى اَللّهُمَّ ! هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ ! أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ. وَالْخَلِيْفَةُ فِي الْأهْلِ اَللّهُمَّ ! إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ ، وَكآبَةِ الْمَنْظَرِ ، وَسُوْءِ الْمُنْقَلَبِ ، فِي الْمَالِ وَالْأهْلِ

சுப்ஹானல்லதீ ஸஹ்ஹர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.

வீட்டை விட்டும் வெளியேறும் போது

 


بسم اللهِ ، توكّلتُ على اللهِ ، اللهم إنّي أعوذ بك أن أضِلّ أو أُضَلّ ، أو أَزِلّ أو أُزَلّ ، أو أَظْلِمَ أو أُظْلَمَ ، أو أَجْهَل أو يُجْهَل عليّ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அள்லிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.

ஒரு ஊருக்குள் நுழையும் முன்

 

 

اَللّهُمَّ اِنَّا نَسْأَلُكَ خَيْرَ هذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ اَهْلِهَا وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ اَهْلِهَا وَشَرِّ مَا فِيْهَا

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஹைர ஹாதிஹில் கர்யத்தி வ ஹைர அஹ்லிஹா வ நவூது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி அஹ்லிஹா வ ஷர்ரி மா ஃபீஹா.

நெருக்கடியிலிருந்து விலக

 

 

لَا اِلهَ اِلَّا اَنْتَ سُبْحنَكَ اِنِّي كُنْتُ مِنَ الظّلِمِيْنَ

லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினள்ளாலிமீன்.

கடும் சிரமத்தின் போது

 


اَللّهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ فَلَا تَكِلْنِي اِلَي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَاَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا اِلَهَ اِلَّا اَنْتَ

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜூ ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்னின். வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லா இலாஹ இல்லா அன்த.

வறுமையைப் போக்கும் வாகிஆ

 

 

من قرأ سورةَ الواقعةَ كلَّ ليلةٍ لم تُصِبهُ فاقةٌ أبدًا وقد أمرتُ بناتي أن يقرأْنها كلَّ ليلةٍ

ஒவ்வொரு நாள் இரவும் யார் சூரா வாகிஆ வை ஓதி வருகிறாரோ

இரு மலக்குகளின் பிரார்த்தனை

 

 

ما مِن يَومٍ يُصْبِحُ العِبادُ فِيهِ، إلَّا مَلَكانِ يَنْزِلانِ، فيَقولُ أحَدُهُما: اللَّهُمَّ أعْطِ مُنْفِقًا خَلَفًا، ويقولُ الآخَرُ: اللَّهُمَّ أعْطِ مُمْسِكًا تَلَفً

ஒவ்வொரு நாளிலும் இரண்டு மலக்குகள் இறங்குகிறார்கள்.

சிறந்த அமல்

 

 

إنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بهَا وجْهَ اللَّهِ إلَّا أُجِرْتَ عَلَيْهَا، حتَّى ما تَجْعَلُ في فَمِ امْرَأَتِكَ

 

உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற ஒரு பிடி உணவு உட்பட

சபை முடியும் போது

 


سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ لَا اِلهَ اِلَّا اَنْتَ اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ

 

சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக லா இலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வ அதூபு இலைக.

வீட்டில் நுழைந்தவுடன் முதன்முதலாக

 

 

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كان إذا دخَل بيتَه يبدَأُ بالسِّواكِ

நபி ஸல் அவர்கள் வீட்டினுள் வந்த முதன்முதலாக என்ன செய்வார்கள்

வித்ர் தொழுகைக்குப் பிறகு

 

 

عنِ النَّبيِّ صلَّى اللَّه عليهِ وعلى آلِهِ وسلَّمَ أنَّهُ كانَ يقرأُ في الوترِ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَ قُلْ يَأَيُّهَا الكَفِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ، فإذا سلَّمَ قالَ: سبحانَ الملِكِ القدُّوسِ ، سُبحانَ الملِكِ القدُّوسِ ، سبحانَ الملِكِ القدُّوسِ ، ورفعَ بِها صوتَهُ

நபி ஸல் அவர்கள் வித்ரு தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்து விட்டால்