Showing posts with label இஸ்லாமிய பார்வையில் பர்க்கத். Show all posts
Showing posts with label இஸ்லாமிய பார்வையில் பர்க்கத். Show all posts

Saturday, December 21, 2013

இஸ்லாமியப் பார்வையில் பரக்கத் part -4

பரக்கத்தைப் பெற்றுத்தரும் அம்சங்கள் :-
நமது வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் பரக்கத் [அபிவிருத்தி] ஏற்படுவதற்கு மார்க்கம் ஒரு சில விஷயங்களை அடையாளம் காட்டுகிறது.அவற்றை நாம் பேணி வந்தால் இன்ஷா அல்லாஹ் பரக்கத்தைப் பெற்றி மகிழலாம்.
  1-வது விஷயம்  இறையச்சம்.