அஸ்ஸலாமு
அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல
அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன். அன்பு நிறைந்த அல்லாஹ்வின்
நல்லடியார்களே அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு வதஆலா தன் அருள் மறை வேதமான அல்குர்ஆன்
ஷரீஃபின் ஓர் இடத்தில்- وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ
مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ
رَبِّ أَنْ يَحْضُرُونِ
இறைவா
ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும்,அந்த ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் நான்
உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என்று
கூறுகிறான்.