1. What is meaning prayer?
2.Prayer brings the gods
satisfaction.
4.prayeris an base of the Islam.
5.Prayer is an Identification of Islam.
6.Prayer is an
Identification of muslim.
7.Prayer avoids the unwanted matters.
8.Prayer avoids the unexpecteddangers.
9.Prayer reduces the effect of sins.
10.Prayer is a key of heaven.
11.Prayergiven dis satisfaction to shaithans.
12.Prayer avoids and remove the
problems.
13.Prayer given the enhanced
life.
14.Prayer is an good weapon for ourenemies.
15.Prayer gives the brightness to our heart.
2.தொழுகை இறைவனின் திருப்தியைப் பெற்றுத்தரும்.
3.தொழுகை நபிமார்களின் உயர்ந்த சுன்னத்தாகும்
4.தொழுகை இஸ்லாத்தின் அடிப்படையாகும்.
5.தொழுகை இஸ்லாத்தின் அடையாளமாகும்.
6.தொழுகை முஸ்லிம்களின் அடையாளமாகும்.
7.தொழுகை அறுவறுப்பான விஷயங்களைத்தடுக்கும்.
8.தொழுகை ஆபத்துகளைத் தடுக்கும்.
9.தொழுகை வேதனையைத்தடுக்கும்.
10.தொழுகை சொர்க்கத்தின் சாவியாக இருக்கும்.
11.தொழுகை ஷைத்தானுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
12.தொழுகை கவலைகளைப் போக்கும்.
13.தொழுகை வாழ்க்கையில் நிம்மதியைத்தரும்.
14.தொழுகை விரோதிகளுக்கு எதிரான பலமான ஆயுதமாகும்.
15.தொழுகை உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்தும்.
16.தொழுகை மஹ்ஷர் மைதானத்தில் நமக்கு நிழலாகவும்,
ஆடையாகயாகவும்இருக்கும்.
எனவே தொழுகைகளைப் பேணுவோம்.அளவில்லா பாக்கியங்களைப் பெறுவோம்.
No comments:
Post a Comment