சித்தீக்கா ; அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல
இருக்கியா?
சுமைய்யா ; வ
அலைக்குமுஸ்ஸலாம் ரொம்ப நல்ல இருக்கேன்.
சித்தீக்கா ; என்ன
நேத்து உன் வீட்டுக்கு வந்தேன். உன்ன காணோம் எங்க போயிருந்த?
சுமைய்யா ; என்னக்கா
உனக்கு விஷயமே தெரியாதா?
சித்தீக்கா ; என்ன விஷயம் டீ?