Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Friday, March 28, 2014

கணவன்,மனைவி


அபூஃபயாஸ் ; என்னம்மா எப்டி இருக்க? நல்லா இருக்கியா?

பரக்கத் நிஸா ; நல்லா தான் இருக்கேன். ஏன் கேக்குறீங்க?                                              

அபூஃபயாஸ் ;  ஏம்மா கேக்குறது தப்பா?

பரக்கத் நிஸா ;  இல்ல….. ஒரு மாதிரியா கேக்குறீங்களே.... அதான் கேட்டேன். 

Friday, March 14, 2014

உரையாடல் - ஆண்,பெண்

                                                                                                   

இர்ஃபான்  ;    இந்த உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சி, ரொம்ப மோசமாப் போச்சி!!!

பசீலா     ;  அதஏம்பாஎன்னப்பாத்துச்சொல்ற?                                    
இர்ஃபான்  ;   வேற யாரப்பாத்து சொல்றது? உங்களாலத் தான் இந்த உலகமே கெட்டுப்போச்சி.

Friday, March 7, 2014

உரையாடல் - அண்ணன்,தங்கை

                                                               
இப்ராஹீம் ; அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி.

ஹுமைரா ; வ அலைக்குமுஸ்ஸலாம் அண்ணே                                               

இப்ராஹீம் ; என்னம்மா ரொம்ப சோகமா இருக்க?

உரையாடல் - டீச்சர்,மாணவன்

                                                     
சமீரா ; டேய் என்னடா? EXAM ல இவ்ளோ கம்மியா மார்க் வாங்கி இருக்க….

நவ்ஷாத் ; இப்ப விக்கிற விலை வாசியில எதையுமே அதிகமா வாங்க முடியல டீச்சர்.

Thursday, March 6, 2014

உரையாடல் - டீச்சர்,மாணவி


ஹுமைரா ; ஏய் இப்பு STANT UP  நேத்து ஏன் டீ  ஸ்கூலுக்கு வரல?

இப்திஸாம் ; நேத்து  நான் I CARE HOSPITAL  க்கு போயிருந்தேன் டீச்சர்.

ஹுமைரா ;   I CARE HOSPITAL க்கா…. எதுக்கு?                                  

இப்திஸாம் ; என் கண்ண  TEST பண்றதுக்கு டீச்சர்.

Tuesday, March 4, 2014

உரையாடல் - போராட்டத்தில் பெண்கள்.

                                                                                 
 சித்தீக்கா ; அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல இருக்கியா?

சுமைய்யா ; வ அலைக்குமுஸ்ஸலாம் ரொம்ப நல்ல இருக்கேன்.                     

சித்தீக்கா ; என்ன நேத்து உன் வீட்டுக்கு வந்தேன். உன்ன காணோம் எங்க போயிருந்த?

சுமைய்யா ; என்னக்கா உனக்கு விஷயமே தெரியாதா?               

சித்தீக்கா ;  என்ன விஷயம் டீ?