நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில்
நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி
வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு
முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.
Showing posts with label இஸ்லாமிய பார்வையில் பரக்கத். Show all posts
Showing posts with label இஸ்லாமிய பார்வையில் பரக்கத். Show all posts
Monday, June 29, 2020
Wednesday, December 4, 2013
இஸ்லாமியப் பார்வையில் பரக்கத் part -3
பரக்கத்திற்கான
உதாரணங்களில் சில........
حَدَّثَنِي
عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي
سُفْيَانَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
لَمَّا
حُفِرَ الْخَنْدَقُ رَأَيْتُ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمَصًا
شَدِيدًا فَانْكَفَأْتُ إِلَى امْرَأَتِي فَقُلْتُ هَلْ عِنْدَكِ شَيْءٌ فَإِنِّي رَأَيْتُ
بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمَصًا شَدِيدًا فَأَخْرَجَتْ
إِلَيَّ جِرَابًا فِيهِ صَاعٌ
Monday, November 11, 2013
இஸ்லாமிய பார்வையில் பரக்கத் ; part -2
பரக்கத்
என்பது அதிகத்திற்கான பெயர் அல்ல.குறைவாக இருந்தாலும் நிறைவாக இருப்பதற்குப் பெயர்
தான் பரக்கத் ஆகும்.
குறைவாக
வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியானால்
அது வருமானத்தில் பரக்கத்.
குறைவாக
வியாபாரம் நடந்தாலும் மனதிற்கு திருப்தியாக இருந்தால் அது வியாபாரத்தின் பரக்கத்.
Saturday, November 9, 2013
இஸ்லாமிய பார்வையில் பரக்கத் part -1
அல்லாஹ்வுடைய
மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1434 –ம் ஆண்டு நிறைவு பெற்று 1435 –ம் ஆண்டில் நாம் அடியெடுத்து
வைத்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ்.இந்த புத்தாண்டை அல்லாஹுத்தஆலா
வளமானகவும்,செழிப்பாகவும்,பரக்காகவும் ஆக்கித்தருவானாக!.
Subscribe to:
Posts (Atom)