மாணவன் - 1
1, அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே.
2, ஒன்னும் இல்லண்ணே நாளைக்கு எங்க ஸ்கூல்ல குர்ஆன் ஒரு அற்புதம் அப்டிங்ற தலைப்புல கேள்வி பதில் போட்டி நடக்குது.அதுல சில கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் தெரியல. நீங்க தான் குன்றத்தூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்ல நடக்குற சிராஜுல் ஹுதா மதரஸாவுல ஓதுறீங்கள்ள... அதனால தான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.
3, குர்ஆன் எப்படி
இறங்கியது.
4, வஹி என்றால் என்ன
5, குர்ஆன்ல முதல் வசனம்
எது
6, இறுதி வசனம் எது
7, பெரிய வசனம் எது
8, சிறிய வசனம் எது
9, பெரிய சூரா எது
10, சிறிய சூரா எது
11, குர்ஆனின் உள்ளம் எது
12, எல்லா நோயிக்கும்
மருந்து எது
13, குர்ஆனின் மூன்றில்
ஒரு பகுதி எது
14, பாதுகாப்பு அளிக்கிற
சூரா எது
15, பிஸ்மில்லாஹ் இல்லாத
சூரா எது
16, சுபுஹு தொழத பின் ஓத வேண்டிய சூரா எது
17, மக்ரிப் தொழத பின் ஓத
வேண்டிய சூரா எது
18, வெள்ளிக்கிழமை ஓத
வேண்டிய சூரா எது
19, குர்ஆனின் வசனங்கள்
எத்தனை
20, வரலாறு கூறும் வசனங்கள்
எத்தனை
21, வாக்குறுதி வசனங்கள்
எத்தனை
22, எச்சரிக்கை வசனங்கள்
எத்தனை
23, நல்லதை ஏவுகின்ற வசனங்கள்
எத்தனை
24, கெட்டதை தடுக்கின்ற
வசனங்கள் எத்தனை
25, உதாரணங்களை கூறும்
வசனங்கள் எத்தனை
26, ஹலாலை கூறும்
வசனங்கள் எத்தனை
27, ஹராமை கூறும் வசனங்கள்
எத்தனை
28, துஆக்கள் இடப்பெற்ற வசனங்கள் எத்தனை
29, மற்ற வசனங்கள் எத்தனை
30, குர்ஆனில் மொத்தம்
எத்தனை ஜபர்கள்
31, குர்ஆனில் மொத்தம்
எத்தனை ஜேர்கள்
32, குர்ஆனில் மொத்தம்
எத்தனை பேஷ்கள்
33, குர்ஆனில் மொத்தம்
எத்தனை வார்த்தைகள்
34, குர்ஆனில் மொத்தம்
எத்தனை எழுத்துக்கள்
35, குர்ஆனில் மொத்தம்
எத்தனை புள்ளிகள்
36, குர்ஆனில் மொத்தம்
எத்தனை மத்துகள்
37, குர்ஆனில் மொத்தம்
எத்தனை ஷத்துகள்
38, குர்ஆனில் மொத்தம்
எத்தனை நபிமார்கள்
39, குர்ஆனில் பெயர் கூறப்பட்ட
ஒரே பெண்மனி யார்
40, குர்ஆனில் மொத்தம்
எத்தனை ருகூவுகள்
41, பரவாயில்லியே எல்லா
கேள்விக்கும் டக்கு டக்குன்னு பதில் சொல்லிட்டீங்களே எப்டிண்ணே.
அன்பிற்குறிய தாய்மார்களே
இந்த மாதிரி உங்க புள்ளைங்களும் சொல்லனும்னு நினச்சீங்கன்னா குன்றத்தூர் சுன்னத்
ஜமாஅத் பள்ளிவாசல்ல நடக்குற மத்ரஸாவுல உங்க புள்ளைங்கள சேருங்க. ஒழுங்கா
மதரஸாவுக்கு அனுப்பி வைய்யுங்க.
மாணவன் - 2
1, வ அலைக்குமுஸ்ஸலாம் என்ன தம்பி என்ன
விஷயமா வந்த
2, தாராளமா கேளுப்பா.
இங்க வேற குன்றத்தூர் மக்கள் எல்லாரும் வந்துருக்காங்க. எல்லாரும் குர்ஆனப்பத்தி
தெரிஞ்சிக்குவாங்க கேளுப்பா. அன்புத் தாய்மார்களே நல்ல கவனமா கேளுங்க தூங்கிறாதீங்க
ஓ.கே....
3, வஹியின் மூலம்
இறங்கியது
4, நபிமார்களுக்கு
அல்லாஹ்விடமிருந்து வரும் இறைச்செய்தி.
5, அலக் சூராவில் இக்ரஃ
என்ற வசனம்.
6, பகரா சூராவில் வத்தகூ
யவ்மன் துர்ஜவூன ஃபீஹி என்ற வசனம்.
7, பகரா சூராவில் 282 வது
வசனம்.
8, முத்தஸ்ஸிர் சூராவில் 21 வது வசனம்
9, பகரா சூரா
10, கவ்சர் சூரா
11, யாசீன் சூரா
12, ஃபாத்திஹா சூரா
13, இக்லாஸ் சூரா
14, ஃபலக் மற்றும் நாஸ்
சூரா.
15, தவ்பா சூரா
16, யாசீன் சூரா
17, வாகிஆ சூரா
18, கஹ்ஃப் சூரா
19, 6666 வசனங்கள்.
20, 1000 வசனங்கள்.
21, 1000 வசனங்கள்.
22, 1000 வசனங்கள்.
23, 1000 வசனங்கள்.
24, 1000 வசனங்கள்.
25, 1000 வசனங்கள்.
26, 250 வசனங்கள்.
27, 250 வசனங்கள்.
28, 100 வசனங்கள்.
29, 66 வசனங்கள்.
30, 453148.
31, 39580.
32, 8804.
33, 76430
34, 326671.
35, 105684.
36, 1771
37, 1274.
38, 25 நபிமார்கள்.
39, மர்யம் அலை அவர்கள்.
40, 540 ருகூவுகள்.
41, எல்லா நம்ம சிராஜுல்
ஹுதா மதரஸால சொல்லிக்கொடுத்தது தான்.
என்ன ஒழுங்கா
அனுப்பியரிலாம்ல.... நம்பிக்கையோடு விடைபெறுகிறோம்.
No comments:
Post a Comment