அபூஃபயாஸ் ; என்னம்மா
எப்டி இருக்க? நல்லா இருக்கியா?
பரக்கத் நிஸா ; நல்லா
தான் இருக்கேன். ஏன் கேக்குறீங்க?
அபூஃபயாஸ் ; ஏம்மா கேக்குறது தப்பா?
பரக்கத் நிஸா ; இல்ல….. ஒரு மாதிரியா கேக்குறீங்களே.... அதான்
கேட்டேன்.